மானாமதுரை: பெட்ரோல் பங்குகள் மூடல்; பொதுமக்கள் அவதி

மானாமதுரை புதிய பேருந்து நிலையம், கன்னார் தெரு மற்றும் சிவகங்கை - மானாமதுரை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் இருப்பு குறைந்து வருவதால் சில பங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி