சிவகங்கை: 100 நாள் வேலை வழங்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மணக்குளம், காளத்தியேந்தல், சுரக்குளம் கிராம மக்கள், கடந்த ஜனவரி மாதம் முதல் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு இல்லாததால் தினசரி வருமானம் இழந்து, குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி