இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, புதூர், தாயமங்கலம், கண்ணமங்கலம், திருவள்ளூர், சாத்தனி, காடனி, கலைக்குளம், நகரகுடி, அதிகரை குமாரக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (டிசம்பர் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி