இரு குடும்பத்தினரும் சமாதானம் செய்து மீண்டும் சேர்த்து வைப்பது வழக்கம். சம்பவத்தன்று சுப்பிரமணியன் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டதால் ரிபினா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ரிபினா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. பெண்ணின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!