சிவகங்கை: இளம் பெண் மாயம்.. போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகள் 19 வயதான சுகன்யா இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தாயார் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி