உடன் வந்த உறவினர்கள் கைது செய்ய விடாமல் எஸ்.ஐ., யுடன் தகராறில் ஈடுபட்டு மறித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறைகளுடன் வந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களை தள்ளிவிட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். குற்றவாளி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்