இந்த அருங்காட்சியத்தில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கூறும் குறும்படம் திரையிடப்படுகிறது. அதுபோல் தொல்லியல் துறையால் தோண்டி எடுக்கப்பட்ட மட்பாண்டங்கள், நகைகள், உறைக்கிணறு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 1) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி