இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

காரைக்குடி வ உ சி சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் பங்கேற்றனர். காரைக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேரில் வந்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி