மானாமதுரை டிஎஸ்பி நிரேஸ் பழனிவேல் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் புத்தாண்டு வரவேற்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். இதேபோல் மானாமதுரை சப் டிவிஷன் முழுவதும் போலீசார் புத்தாண்டை வரவேற்பு விதமாக கொண்டாடியது போலீசார் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Motivational Quotes Tamil