மானாமதுரை: மக்களை சந்தித்த திமுக வேட்பாளர் தமிழரசி

மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழரசி, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இளையான்குடி மேற்கு ஒன்றியத்தின் பிராமணக்குறிச்சி ஊராட்சியில் கழக நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களை சந்தித்தார். தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி