சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித்துறையின் சார்பில் அடிக்கல் நாட்டிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பங்கேற்று கட்டுமானப் பணியினை துவக்கி வைத்தார்.