இதையடுத்து, கலுங்கை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது கண்மாய் நிரம்பியுள்ளது. எனவே. சேதமடைந்த கலுங்கு அருகே கரை உடைந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் வகையில், விவசாயிகளே மணல் மூட்டைகளை வைத்து உடைந்த கண்மாய் கரையை பலப்படுத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்