சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை அருகே கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்ததால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாடகை கடைகள் காலி செய்யப்பட்ட பிறகு, இயந்திரங்கள் மூலம் தொட்டியை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.