சிவகங்கை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்.. ஜனநாயக பாதுகாப்பு மாநாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கண்ணார்தெருவில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மானாமதுரை கிளையின் ஏற்பாட்டில் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் மாவட்டத் தலைவர் தலைமையில், மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சித்திக் முன்னிலையிலும் நடைபெற்றது.மாநாட்டில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நலன்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி