இவற்றைத் தவிர, அவர் சைக்கிள் ஓட்டிய விதமும் அதிக கவனத்தை பெற்றது. சைக்கிளின் முன்பக்கத்தில் சிறிய குட்டி குரங்கை வைத்து, ஜாலியாக சாலையில் பயணம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்வையாளர்களிடம் சிரிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி, "வித்தியாசமான உலகம், வித்தியாசமான மனிதர்கள்!" என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்