நேற்று மாலை, அக்குப்பைகளில் தீ வைக்கப்பட்டதன் விளைவாக, பெரும் அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கடுமையான புகையில் சிக்கி அவதிப்பட்டன. குறிப்பாக, அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில், கண்களில் எரிச்சலுடனும் சிரமத்துடனும் சென்றனர்.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு