செங்கல் கட்டு மானம், தொட்டி கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11ஆம் கட்ட அகழாய்வில், 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி தொடங்கிய இப்பணியில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் ஓடுகள், பானைகள், செங்கல் கட்டுமானங்கள், தொட்டிகள் மற்றும் தற்போது வடிகால் குழாய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் அப்போதைய நகர வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி