ரயிலில் பெட்டிகள் பூட்டிகிடப்பதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்-சென்னை செல்லும் 16752 போர்ட் மெயில் ரயிலில் பரமக்குடி வரை சில பெட்டிகள் பூட்டியே இருந்தன. மானாமதுரை வந்தபோதும் அவை திறக்கப்படாததால் பயணிகள் நின்றபடியே பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பரமக்குடியில் இருந்து பூட்டப்பட்டிருந்த பெட்டிகளை மானாமதுரையிலாவது திறக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி