இவ்விபத்தில் பலத்த காயமடைந்த வாகன ஓட்டுனர் செல்லப்பாண்டியை அருகிலிருந்தோர் சிவகங்கை அரசு தலைமை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா காவல்துறையினர் இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்திரிமலையில் நயினார் நாகேந்திரன் ஆன்மிக தரிசனம்