முதல் போஸ்டரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார்? சொல்லுங்க முதல்வரே!!! துணை முதல்வரே!!! தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரே!! பதில் சொல்லுவீர்களா சாரே வாசகம் உள்ளது. அதேபோல் இரண்டாவது போஸ்டரில் கண்ணகியின் படத்தை போட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசை கண்டிக்கிறோம் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டும். இதனால் சிவகங்கை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி