பேருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம் முனைவன்றி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் நான்கு நபர்களும் பரமக்குடியில் இருந்து முனைவன்றி செல்லும் நகரப் பேருந்தில் உட்கார இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாய் தகராறில் நான்கு நபர்களும் மணிகண்டனை அவதூறாக பேசி , அரிவாளால் தாக்கி காயம்படுத்தியதாக கூறப்படும் நிலையில் மணிகண்டனின் மனைவி கொடுத்த புகாரின் பெயரில் இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி