மண்டல பூஜையை ஒட்டி முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் எதிரியை குவித்து வைக்கப்பட்டிருந்த ஏழடி உயர கருவேலம் இலந்தை கற்றாழை உள்ளிட்ட பலவகை தாவரங்களின் முள் படுக்கையில் சாமியார் நாகராணி படுத்து தவம் இருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அருள்வாக்கு கேட்க மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
நம்ம ஊரு திருவிழாவை தொடங்கிவைக்கிறார் முதல்வர்