ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்போட்டியினை சிவகங்கை, திருமாஞ்சோலை, தேளி, பூவந்தி, திருப்புவனம் மடப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு களித்தனர்.
தனித்துவமான வரிகளால் புலிகளைக் கண்டறியும் AI தொழில்நுட்பம் அறிமுகம்