காரைக்குடி: திருடனை மடக்கி பிடித்த பெண்கள்

காரைக்குடியில் அலமேலு என்பவரது வீட்டில் கதவை உடைத்து திருட முயன்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை, வீடு திரும்பிய அலமேலு மற்றும் அவரது உறவினர் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அலமாரியை உடைத்து பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி