சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-வது சதய விழா தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வுடனும், பாரம்பரிய சிறப்புடனும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பேரரசரின் திருவுருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர்.