காரைக்குடி: வி.ஏ.ஓ. இடைநீக்கம்...காத்திருப்பு போராட்டம்

காரைக்குடி வட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக வி.ஏ.ஓ. கார்த்திகேயன், சிவக்குமார் மற்றும் கிராம உதவியாளர் சரவணன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து 30க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலையிட்டு இடைநீக்கத்தை ரத்து செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி