சேகரன் (55)அவரது வீட்டின் முன்பு TN 63R9631 என்ற என்கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் வந்து பார்க்கையில் இருசக்கர வாகனம் திருட போகிறது இது குறித்து தேவகோட்டைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி