இப்பயிற்சியானது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA முதல் நிலை தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வில் (Main) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி