காரைக்குடியில் தொழிற்சங்கங்கள் சாலை மறியல் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மத்திய அரசின் 4 புதிய தொழிற்சங்க சட்டங்கள் மற்றும் மின்சாரத் துறை, பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி ஆளும் திமுக கூட்டணியின் தொழிற்சங்கங்களான AITUC, CITU, LPF, INTUC உள்ளிட்டவை சார்பில் இன்று பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி