நிகழ்ச்சியில் டிஎஸ்பி பார்த்திபன் பேசும்போது, கஞ்சா, புகையிலை, மது போதையால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. பெரும்பாலான குற்றங்களுக்கு கஞ்சா, மது போதையே காரணமாக உள்ளது. கஞ்சா போதையில் உள்ளவர் நினைத்த குற்றத்தை செய்கிறார். புகையிலை, போதைப் பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் காக்கப்படும் என்றார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்