அதிவேகத்தில் வந்ததனியார் பேருந்து தட்டிகேட்டவருக்கு மிரட்டல்

காரைக்குடி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை, நடத்துனர் 'காரைக்குடி பேருந்து நிலையத்துக்கு வா, உன்னை என்ன செய்வேன் பாரு' என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி