சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி மேலத் தெரு அருள் மிகு செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திரு விளக்கு பூஜை நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.