மாணவிக்கு புத்தகத்தை வழங்கிய துணை முதல்வர்

காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ் வழியில் பயின்ற அரசு பள்ளி மாணவி என்ற தலைப்பில் மரக்காத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி யோகேஸ்வரி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவரது பேச்சுக்கு கைதட்டல் குவிந்தது. விழாவில், துணை முதல்வர் குழந்தைகள் வாழ்க என்ற புத்தகத்தில் அன்பு யோகேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் என எழுதி கையொப்பமிட்டு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி