காரைக்குடி: டீ மாஸ்டர் பலி - நாடக நடிகர்கள் இருவர் படுகாயம்

காரைக்குடி பர்மா காலனி சாலையில் நடந்து சென்ற டீ மாஸ்டர் காளிமுத்து (57) மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் சென்ற நாடக நடிகர்கள் சக்திவேல் மற்றும் குமார் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி