தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆறு மாதம் அவகாசம் வேண்டும்

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கார்த்திக் சிதம்பரம், "ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை தர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவு அளித்தது. இது பாராளுமன்ற ஜனநாயகத்தில் வாடிக்கையாக நடக்கின்ற ஒரு நிகழ்வுதான். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரை எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஆறு மாத காலமாவது போதுமான அவகாசம் அளிக்க வேண்டும். முதல் நாளிலேயே தீர்வு காண வேண்டும் என்பது என்னை பொருத்தவரை நியாயம் இல்லை" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி