காப்பு கட்டும் நிகழ்வுக்கான சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் காரைக்குடி மாசி-பங்குனி திருவிழா வரும் செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026 அன்று கணபதி பூஜையுடன் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் அன்றைய தினம் கைகளில் காப்பு கட்டிக் கொள்வார்கள். இதற்காக பக்தர்கள் கட்டும் மஞ்சள் மற்றும் மஞ்சள் கயிறுகளை அம்மன் முன்பு வைத்து இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி