இந்த முகாமை கல்லூரி ரத்ததான வங்கி ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமார் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மூர்த்தி, நாகபர்வதம், முனைவர் மோகன், முனைவர் அழகேசன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெப்டினென்ட் மாரி, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாகராஜ், திருவேகம்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஆலோசகர் சூசைராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரத்ததானம் வழங்கிய மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்