சீமான் மற்றும் விஜய் குறித்து சிவகங்கை எம்பி பேட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கார்த்திக் சிதம்பரம், நடிகர் விஜய் இன்னும் விரிவான கொள்கை விளக்கங்களை அளிக்கவில்லை என்றும், அவர் பேசுவதெல்லாம் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட 'ஸ்கிரிப்ட்' போன்றே இருப்பதாகவும் விமர்சித்தார். சீமானுக்கு திருவொற்றியூரில் நடந்தது போலவே இங்கும் நடக்கும் என்றும், தேர்தலுக்குப் பின் அவர் அங்கு இருக்க மாட்டார் என்றும், தங்கள் கட்சி காரைக்குடி சட்டமன்ற தொகுதியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி