சிவகங்கை தலைமை தபால் நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

சிவகங்கை தலைமை தபால் நிலையம், வாரச்சந்தை ரோட்டில் இருந்து நகராட்சி எதிரில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து முக்கிய தபால்களும் இனி இந்த புதிய அலுவலகம் மூலமாகவே அனுப்பப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕