சிவகங்கை: பெண்களுக்கு வேலை.. கலெக்டர் அறிவிப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இந்த தகவலை தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.5.2026 ஆகும்.

தொடர்புடைய செய்தி