சிங்கம்புணரி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்

சிங்கம்புணரி அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலயமாக ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர்  ஆலயத்தை கிராம நகரத்தார்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதுபிக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று புண்னிய நதிகளிலிருந்து வரவழைக்கபட்ட புனித நீரை மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். மேலும் அபிஷேக நீரை ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி