தேவகோட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முதலில் தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றதாகவும் பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கேயும் இங்கேயும் அலைக்கழிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாததாக கூறப்படுகிறது
இதனால் தேவகோட்டை காவல்துறையினர் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்