இதன் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் பாலாஜியை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட பாலாஜிக்கு சிறுமியை மிரட்டியதற்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.2000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.25000 அபராதமும் விதித்தார். மேலும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க (30 ஆண்டுகளில்) உத்தரவிட்டார். அத்துடன் சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்