காட்டுப் பன்றிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் பயிர் வளர்ப்பு மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பன்றிகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சத்தியமூர்த்தி தெருவில் வலியுறுத்தியுள்ளனர்.
மானமதுரை
தமிழக வெற்றி கழக அடையாள அட்டை வழங்கும் விழா