திருவிழாவையொட்டி வருகிற 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மறையுரையுடன் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்படும். இதன்படி, சனிக்கிழமை (ஜூன் 7) செக்காலை பங்குப் பணியாளா் இ. சாா்லஸ், ஞாயிற்றுக்கிழமை வளன்நகா் பங்குப் பணியாளா் அருள் ஆனந்த், திங்கள்கிழமை அருள்தந்தையா்கள் அலெக்ஸ் ஆரோக்கியசாமி, அந்தோணிசெழியன், வருகிற 11-ஆம் தேதி செஞ்சை பங்குப் பணியாளா் கிளமண்ட் ராஜா, வருகிற 13-ஆம் தேதி ஓரியூா் யேசு சபை குழுமத் தலைவா் ஆல்பா்ட் முத்துமாலை, உதவி பங்குப்பணியாளா் ரபேல் அலெக்சாண்டா், 14-ஆம் தேதி சிவகங்கை ஆயா் லூ. ஆனந்தம், 15-ஆம் தேதி கருமாத்தூா் அருள்தந்தை மனோஜ் சேவியா் ஆகியோா் மறையுரையாற்றி திருப்பலி நிறைவேற்றுகின்றனா்
கல்லூரி மாணவர் மோதல்: 3 பேர் கைது, போலீசார் விசாரணை தீவிரம்