சிவகங்கை: உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேரணி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளியில் உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர் நிர்மலா, பள்ளி ஆசிரியர்கள், ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் ஆல் தி சில்ரன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி