NDA கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில், தமிழகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி