காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அரியக்குடி, கோவிலூர், ஸ்ரீராம் நகர், பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய இந்த மழையால், சில தனியார் பள்ளிகள் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.