தேவகோட்டை டவுன்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (நவம்பர் 11) செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் தேவகோட்டை டவுன், இராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஊரணிக்கோட்டை, ஆறாவயல், உஞ்சனை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி