இருசக்கர வாகன விபத்து போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அம்மா பூங்கா எதிரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த குமரவடிவேலு (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த மணி (39) படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதிரில் வந்த அடையாளம் தெரியாத நபர் தலையில் காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி